உங்க வீட்டில் Money Plant இருக்கா? அதிர்ஷ்டம் பெருக இந்த திசையில் வைத்திடுங்கள்

அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட்(Money Plant) சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது கடன் தொல்லையை தீர்க்கும் என்ற நம்பிக்கை மக்களின் மத்தியில் இன்று வரையிலும் இருந்து வருகிறது. அந்தவகையில் இந்த மணிபிளாண்டினை சரியான திசையில் வைத்தாலே நன்மை கிடைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றார்கள். அதன் அடிப்படையில் தற்போது மணி பிளாண்டினை எந்த திசையில் வைக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை … Continue reading உங்க வீட்டில் Money Plant இருக்கா? அதிர்ஷ்டம் பெருக இந்த திசையில் வைத்திடுங்கள்